About SONGS IN MEERA 1945




ஸ்ரீமதி   எம்/எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின்  'மீரா ' திரைப்படம்  1945ம் ஆண்டில்  வெளிவந்தது. அருமையான  கர்நாடக சங்கீத பாடல்கள்  நிறைந்த  திரைப்படம் .    இசை  அமைத்தவர்  எஸ்.வி.வெங்கட்ராமன்.      பாடல்கள்  இயற்றியவர்    கல்கி.!     ஒன்றிரண்டு  பாடல்கள்  மட்டும்  பாபநாசம் சிவன்.

  பற்பல ஆண்டுகள்  மீரா  திரைப்படம்   காண்பதே அரிதாக  இருந்தது.
நல்ல  வேளையாக அண்மையில் யூ ட்யூப்  'ல் முழு  திரைப்படம் காணக்  கிடைக்கிறது!
டவுன்லோட் செய்து  மீண்டும் மீண்டும்  பார்த்து , கேட்டு  மெய்மறக்க வேண்டிய திரைப்படம்.!
 வரும் தலைமுறைகளுக்கு  காப்பாற்றித் தரவேண்டிய  கடமை  அனைவருக்கும்  உண்டு.
---------------------------------------------------------------
எம்.எஸ். அவர்கள்  பாடிய  பாடல்கள்  வரிசையாக இங்கு  தரப்பட்டுள்ளன.
-----------------------
1)  முரளி மோஹனா   .......(காபி  ராகம்)
2)  காற்றினிலே வரும் கீதம் -(  மிஸ்ர ஜோன்புரி )
3)  எனது உள்ளமே  -   (செஞ்சுருட்டி)
4)   கிரிதர் கோபாலா - (மோஹனம்) 
5)  யது நந்தனா  - (திலங்)
6)  லீலைகள்  செய்வானே
7) வேய்ங்குழலின் நாதம் - (பததீப்)
8) சராசரம்( தொடக்கம் ஹம்சானந்தி)
9)  மறவேனே  எந்நாளிலுமே  -(பரஜ்)
10)  அரங்கா உன் மகிமையை ( பெஹாக்)
11) மறைந்த கூண்டில்  இருந்து  விடுதலை ( கமாஜ் )
12) உடல் உருக உள்ளம் உருக
     ( பூர்வி கல்யாணி , சஹானா , நாதநாமக்ரியா ) 
13) அந்த நாளும் வந்திடாதோ  ( சிந்து பைரவி)
14) எங்கும் நிறைந்தாயே  (  ஹிந்துஸ்தானி பைரவி)
15) ஜனார்த்தனா  (ஸ்ரீராகம் )
-----------------------------------------------------------------------
 ஒவ்வொன்றும் பட்டை தீட்டிய  வைரம்   போன்றவை.
--------------------------------------------------------------------
 please  read  more  at
-----
you  can  get  the  audio,  lyrics, mp4  video, and  some  youtube  clips

----------
The  music  director  was  S.V.VENKATARAMAN
----

Popular posts from this blog

Smt.MS. 1968- MUSIC ACADEMY- -presidential address and thanks-giving speech

VINTAGE MS 78 RPM RECORDS

DinamaNi vamsa- Harikambodhi-ThyagarajaSwami-MS rendition