DinamaNi vamsa- Harikambodhi-ThyagarajaSwami-MS rendition

 

-----http://thyagaraja-vaibhavam.blogspot.com/2007/11/thyagaraja-kriti-dina-mani-vamsa-raga.html 
-------------- 

தினமணி குலத்திலகமே! 
எழிலோனே! 
எளியோரின் புகலே!
 வேண்டுகோளை நன்கு மனதில் நினைந்து, கனிவுடன் ஆள்வாய்;
 போதுமே தாமதம்; 

தினமணி குலத்திலகமே!
 எழிலோனே! 
எளியோரின் புகலே! 

 சர்வனால் போற்றப் பெற்றோனே! 
என்னைப் பேணுதற்கு செருக்கேனோ? 
காப்பவர் யாரே? 

மாற்றம், குணங்களற்றோனே! 
மாசற்றோனே! 
கையினில் மலையை ஏந்தியவனே! 

தியாகராசனின் அனைத்துமாகிய தினமணி குலத்திலகமே! எழிலோனே! எளியோரின் புகலே!

 translation by Sri.V.Govindan 
-------------------------------
 uploaded by carnatic ecstasy a concert recording in 1971 

------------------------------

Popular posts from this blog

Smt.MS. 1968- MUSIC ACADEMY- -presidential address and thanks-giving speech

VINTAGE MS 78 RPM RECORDS